யாழில் விபத்து – முதியவர் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிறிய ரக உழவு இயந்திரமொன்றில் புற்களைளை ஏற்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதி இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் குறித்த முதியவர் உரிழந்த நிலையில் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.