நாளுக்கு நாள் குறையும் டொலரின் பெறுமதி – இன்றைய நாணய மாற்று விகிதம் !
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றைய தினமும் 300 ரூபாயிற்கும் குறைவாகவே காணப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்றி விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலரின் கொள்விலை 296.45 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இதேநேரம் அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 306.99 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.