தபால் நிலையங்களில் வாகன அபராதம் செலுத்த புதிய வசதி!!

நாடளாவிய ரீதியில் காணப்படக்கூடிய சில தபால் நிலையங்கள் மூலம் இரவு வேளைகளில் வாகன அபராதம் செலுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதனை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *