வெடுக்குநாறிமலை வழக்கு : பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை !!!

சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதான 8 பேருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை பொலிஸார் தாக்கல் செய்யாத நிலையில் அனைவரையும் நீதிமன்றம் விடுவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், அருள்,க.சுகாஸ், தலைமையில் பல சட்டத்தரணிகள் முன்னிலையாகியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *