கோட்டையில் ரயில் தடம் புரள்வு : ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் !
கொழும்பு கோட்டையில் ரயில் ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர மார்க்கமாக தெற்கு நோக்கிச் செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
September 8, 2024