2023 ஜூலை 05 க்குப் பிறகு முதல் முறையாக 300 ஐ விட குறைந்த டொலர் பெறுமதி !!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 2023 ஆம் ஆண்டு ஜூலை 5 க்குப் பின்னர் 300 ரூபாய்க்கு கீழே இறங்கியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட இன்றைய நாணய மாற்று விகிதங்கள்படி டொலர் ஒன்றின் கொள்விலை 299.29 ரூபாயாக பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *