வெடுக்குநாறி மலை கைது நடவடிக்கை எதிர்ப்பு தெரிவித்து சபையில் போராட்டம் !!

வவுனியா வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், இரா.சாணக்கியன், செல்வராசா கஜேந்திரன், இராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *