டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைவு !!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று வீதத்தின் படி அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளது.

அதன்படி டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 300 ரூபாய் 05 சதமாகவும் விற்பனை விலை 309 ரூபாய் 67 சதமாகவும் பதிவாகியுள்ளது.