நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச்சு !!
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கட்சிகயின் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் தொடங்கியுள்ளது.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் நாளை மற்றும் நாளை மறுதினம் நடத்தப்பட்டு, மாலை 4.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிபெறச்செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெறவும் தற்போது எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் இரகசியப் பேச்சுக்களை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.