யோகி பாபுவின் ‘கஜானா’ டிரைலர்..!

https://youtu.be/si17GdIR-p0

போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து இயக்குனர் பிரபாகரன் நடிபில், வேதிகா, ஜோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள கஜானா படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகியுள்ளது.

சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இளைஞர்களின் படை ஒன்று களமிறங்குகிறது.

இவ்வாறு காட்டில் களம் இறங்கும் இளைஞர்களின் சாகச பயணத்தையும், அந்த கஜானாவை காப்பாற்றும் பயணத்தில் பேய், பாம்பு, புலிகள் என அங்கு நடக்கும் அட்டகாசங்களையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் திகில் நிறைந்த மற்றும் காமெடி காட்சிகளுடன் சொல்லியுள்ளது கஜானா திரைப்படம். இதோ டிரைலர்,