ரஞ்சித் மத்துமபண்டார வவுனியாவிற்கு விஜயம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டு சென்றுள்ளார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் வவுனியா மாவட்ட கட்சி அலுவலகத்தில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *