மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் அதிரடியாக கைது

மருத்துவ விநியோகப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்ஷன விமான நிலையத்தில் வைத்து குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.