IMF பிரதிநிதிகளை சந்திக்கும் ஐக்கிய மக்கள் சக்தி

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய மக்கள் சக்தி சந்திக்கவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்குவதற்கு IMF இன் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் எதிர்வரும் நாட்களில் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *