பால் மாவின் விலை குறைப்பு – முக்கிய தகவல்

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.