இந்தியா செல்கின்றார் சம்பிக்க

நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமாக சென்றுள்ளார்.

மிசோரம் சர்வதேச பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சுற்றுச்சூழல் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த அறிஞர் மாநாட்டின் தொடக்க உரை ஆற்றவுள்ளார்.

இதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *