ஐக்கியமக்கள் சக்தியில் இணைந்தார் தயா சந்திரகிரி

CBC TAMIL NEWS : முன்னாள் கடற்படைத் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் தலைவருமான தயா சந்திரகிரி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *