CBC TAMIL NEWS : நமீபிய ஜனாதிபதி ஹேஜ் கீங்கோப் தனது 82வது வயதில் காலமானார் என நமீபிய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
மூன்று வாரங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்துள்ளார் என நமீபிய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.