சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்படலாம்

CBC TAMIL NEWS : இலங்கை மற்றும் தாய்லாந்திற்கு இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இன்று (03) பிற்பகல் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுதந்திர தினத்தில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள தாய்லாந்து பிரதமர் இன்று இலங்கைக்கு வரவுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.