சுமார் 600 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுமார் 600 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *