தொடர்ந்து சாதனைகளை படித்துவரும் இலங்கையை சேர்ந்த யுபுன் அபேகோன் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார்.

ஜெர்மனியில் நடந்த தடகளப் போட்டியில் 100 மீட்டர் தூரத்தை 10.06 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்தார்.

கென்ய வீரர் ஃபெர்டினாண்ட் ஓமன்யாலா 100 மீ ஓட்டத்தில் தோல்வியடைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap