லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருக்கும் விக்ரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைத்திருக்கும் இப்படம் ஜூன் 3ஆம் திகதி வெளியாக இருக்கிறது. இதனை ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap