கொழும்பு கோட்டை பகுதியில் மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரையை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
கோட்டா – ரணில் சதி அரசாங்கத்தை அகற்றுவோம்!” என்ற தொனிப்பொருளில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் இந்த போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் உலக வர்த்தக மைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரினால் நீர்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது.