போர் நிறுத்ததுக்கான முன்மொழிவை ரஷ்யா நிராகரித்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், அவரது இந்த கருத்தை ரஷ்யா இதுவரையில் உறுதிப்படுத்தவில்லையென வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap