புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு, அமெரிக்காவிற்க்கான இலங்கை தூதுவர் ஜூலி சுங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நியமனம், மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை விரைவாக உருவாக்குவது நெருக்கடியை எதிர்கொள்வதற்கும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதாகிருமான் முதற்படி என கூறியுள்ளார்.

அனைத்து இலங்கையர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யும் IMF மற்றும் நீண்ட கால தீர்வுகளில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை நாங்கள் ஊக்குவிக்கிறோம் என்றும் தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap