அமரகீர்த்தி அத்துகோரள மரணம் தொடர்பாக நிட்டம்புவ மற்றும் வரக்காபொல பிரதேசங்களை சேர்ந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி நிட்டம்புவவில் இடம்பெற்ற கலவரத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்திருந்தனர்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap