இன்றும் இரண்டு மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, ‘ஏ’ முதல் ‘டபிள்யூ’ வரையிலான வலையங்களுக்கு இன்று இரண்டு மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வலையங்களுக்கு பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 மணி வரையான காலப்பகுதியிலும் மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையான காலப்பகுதியிலும் மின்சாரம் தடைப்படும்.