நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) 2இரண்டரை மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நண்பகல் 12.00 மணி முதல் இரவு 10.30 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி 30 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்வெட்டு அட்டவணை பின்வருமாறு.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap