பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பொது சொத்துக்கள் / தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap