நாடளாவிய ரீதியில் நாளை திங்கட்கிழமை 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் மூன்று மணிநேர மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி ABCDEFGHIJKLPQRSTUVW பகுதிகளில் பகலில் 1 மணி 40 நிமிடங்களும் இரவில் 1 மணி 20 நிமிடங்களும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு வர்த்தக வலையத்தில் காலை 6 மணி முதல் 8.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்களும் மின்சாரம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் MNOXYZ பகுதிகளில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுலாகும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap