தேநீரின் விலையை 20 ரூபாயினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதேவேளை மதிய உணவுப் பொதி ஒன்றின் விலையை 10% குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அச்சங்கத்தின் பேச்சாளர் அசேல சம்பத் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்ட நிலையில் உணவக உரிமையாளர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap