இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு இறாத்தல் பாணின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு றோல், பணிஸ் என ஏனைய பேக்கரி உணவு பொருட்களின் விலை தலா 10 ரூபாயினாலும் அதிகரித்துள்ளது. (CBCTAMIL)

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap