Power cut duration may increase to five hours - Ceylon Electricity Board Engineers Union

நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) இரண்டு மணித்தியாலங்களும் 10 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A முதல் W வரையிலான வலயங்களில் நண்பகல் 12.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை 2 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும் கொழும்பில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை மூன்று மணித்தியாலங்களுக்குள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap