தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நிலைமை தொடர்பாக விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜுன் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அந்த அறிக்கையை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த வரவு செலவுத் திட்டத்தில் மீண்டும் வரி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலுக்குப் பின்னர் சீனாவுடனான கடன் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap