பாடசாலைகளின் முதலாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (20) முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூன் 06 ஆம் திகதி ஆரம்பமாகும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap