முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என கருதப்படும் மல்வானை வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து நாடளாவிய ரீதியில் மக்கள் பல உறுப்பினர்களின் வீடுகளும் தீக்கிரையாகின.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap