CBC Tamil News – Latest Sril Lanka, World, Entertainment and Business News

Ceylon's home for News, Entertainment, Sports, Music and much more. Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்க மேலும் 500 மில்லியன் டொலர் கடன்!

1 min read

எரிபொருளை கொள்வனவு செய்ய இந்தியன் எக்ஸிம் வங்கியின் ஊடாக 500 மில்லியன் டொலரை கடனாக பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்வைத்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply

Copy link
Powered by Social Snap