The All Island Canteen Owners’ Association has decided to allow restaurant owners to decide on the price of food items

தேநீர் உட்பட உணவுப் பொருட்களின் விலையை உணவக உரிமையாளர்கள் தீர்மானிக்க அனுமதியளிக்க அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

எரிவாயு விலை திருத்தத்தை அடுத்து அனைத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap