பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் அலரிமாளிகைக்கு வெளியே பதற்றமான சூழல் நிலவுகின்றது.

நிறுத்தப்பட்டிருந்த பேருந்து ஒன்றில் பலகையை வைக்க முயற்சித்த போது குறித்த நபர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி உள்ளிட்ட அரங்கத்தை பதவி விலகுமாறு கோரிக்கை விடுத்து காலி முகத்திடலிலும் அலரிமாளிகைக்கு வெளியேயும் போராட்டம் இடம்பெறுகின்றன.

இந்நிலையில் அலரிமாளிகைக்கு வெளியே இடம்பெறும் போராட்டத்தை தடுத்து நிறுத்த பொலிஸார் வாகனங்களை கொண்டு பாதையை மறித்துள்ளமையும் குறிப்பிடத்த்த்க்கது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap