அலரிமாளிகைக்கு முன்பாக தற்போது தொடர்ந்தும் 3 ஆவது தடவையாக பொலிஸார் கண்ணீர்ப்புகை தாக்குதலை நடத்தியுள்ளனர்.

போராட்டக்காரர்கள் அலரிமாளிகையில் நுழைவாயிலை உடைத்து உள்ளே செல்ல முற்பட்ட நிலையில் கண்ணீர்ப்புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பொலிஸாரால் வீசப்பட்ட கண்ணீர்புகைகளை மீண்டும் அலரிமாளிகைக்குள் போராட்டக்காரர்களினால் எடுத்து வீசப்பட்டது.

இதேவேளை அலரிமாளிகைக்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த கமராக்களும் தாக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் கிடைக்கும் தெரிவிக்கின்றன.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap