அலரிமாளிகைக்கு வெளியே மக்கள் பலவந்தமாக நுழைய முற்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இரண்டு தடவைகள் கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், அலரிமாளிகைக்கு முன்பாக தொடர்ந்தும் போராட்டம் இடம்பெறுகின்றது.

By EDITOR

Leave a Reply

Share via
Copy link
Powered by Social Snap