Tag: Yoshitha Rajapaksa

பிரதமர் மஹிந்தவின் மகனுக்கு பலகோடி சொத்து…! அம்பலப்படுத்திய அனுரவிற்கு எதிராக நடவடிக்கை என்கின்றது பிரதமர் அலுவலகம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார். யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3…