Tag: Wimal Weerawansa

வாசு-உதய-விமல் ஆகியோரும் ரணிலுக்கும் ஆதரவு

நாட்டின் பொருளாதார நலனுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு ஆதரவு வழங்குவதாக சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். ராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த 10 கட்சிகளின் உறுப்பினர்களே இதனை அறிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த…

புதிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை – விமல் தரப்பு திட்டவட்டம்

புதிய அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என்றாலும் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கும் ஆதரவளிக்க தயார் என சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அறிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, புதிதாக நியமிக்கப்பட்டவர்களால் பொருளாதாரம் ஸ்திரமடையும் என தனது தரப்பு…

முன்னதாகவே அறிவித்திருந்தால் சியம்பலபிட்டியவை நியமித்திருக்க மாட்டோம் என்கின்றார் விமல்

ஐக்கிய மக்கள் சக்தி தமது வேட்பாளர் குறித்து முன்னதாகவே அறிவித்திருந்தால் ரஞ்சித் சியம்பலபிட்டியவை பிரதி சபாநாயகர் பதவிக்கு நியமித்திருக்க மாட்டோம் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலபிட்டிய அந்த பதவியை வகிப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை…

போராட்டங்களில் வன்முறையை தூண்டுவதற்கு ஒருசில குழுக்கள் முயற்சிக்கின்றன – விமல்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை லிபியாவிற்கு இணையான ஒன்றாக மாற்ற மக்கள் முயற்சித்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற தேசிய சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டத்தில் பேசிய அவர்,…