Tag: United National Party

“மக்கள் தீர்வுகளையே விரும்புகின்றனர், அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அல்ல” – ஐ.தே.க.

பொருளாதார நெருக்கடிக்கு அரசாங்கம் தீர்வுகாண வேண்டும் என்று மாத்திரமே பொதுமக்கள் எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மாறாக இத்தருணத்தில் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களை மக்கள் எதிர்பார்க்கவில்லை என அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மக்களுக்கு எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும்…

நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்போம் – ஐக்கிய தேசியக் கட்சி

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிப்போம் என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்றுவதற்கு முன்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என கட்சி தெரிவித்துள்ளது.…