Tag: Tissa Attanayake

வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்றவர்கள் ராஜபக்ஷர்களே…! – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டின் வரலாற்றில் பாரியளவிலான மக்களின் கண்டனத்தைப் பெற்ற முதலாவது அரசாங்கம் இதுவே என நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். மேதின பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு சஜித் பிரேமதாசவிற்கு பெரும்பான்மையான மக்களின் ஆதரவு இருப்பதாகவும் கூறினார்.…