Tag: SLFP

அவரசமாக கூடுகின்றது சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளது. ரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிப்பதா இல்லையா என்பது குறித்து இதன்போது தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் பொதுசெயலாளரும் நாடாளுமன்ற…