Tag: Sanath Nishantha

கைதுசெய்யப்பட்ட ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு விளக்கமறியல் – நீதிமன்றம் உத்தரவு

சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அமைதிப் போராட்டத் தளங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் இன்று…

ஆதரவாளர்களை அழைத்துவந்த முக்கிய நபர்: சனத் நிசாந்தவின் வீடும் தீக்கிரை

ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய இராஜாங்க அமைச்சருமான சனத் நிஷாந்தவின் வீடு போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடலுக்கு ஆதரவாளர்களை அழைத்துவந்த முக்கிய நபர்களில் சனத் நிசாந்தவும் ஒருவர் என குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.