நாடாளுமன்றத்தை கலைக்க ஆளும்கட்சி உறுப்பினர் யோசனை… ! இரு கைகளையும் உயர்த்தி ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
நாடாளுமன்றத்தை கலைத்தால் அதற்கு ஆதரவு வழங்குவோம் என நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன இன்று சபையில் விடுத்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர்…