Tag: Ramesh Pathirana

பிரதமர் பதவி விலக வேண்டுமென கோரியவர் அமைச்சரவைப் பேச்சாளராக நியமனம்!

ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா அமைச்சரவைப் பேச்சாளராக இன்று திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை இணை அமைச்சரவை பேச்சாளர்களாக கல்வி அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடி, அரசியல்…