Tag: Rambukkana

ரம்புக்கனை சம்பவம்: பொலிஸ் அதிகாரிகளின் பிணைகோரிக்கை நிராகரிப்பு

ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. கேகாலை நீதவான் நீதிமன்றில் குறித்த விசாரணை இடம்பெற்றபோதே கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி. கீர்த்திரத்ன உள்ளிட்ட மூவரின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

ரம்புக்கனை துப்பாக்கிப் பிரயோகம்: அனைத்து பொலிஸாரையும் கைது செய்ய சிஐடி பிரதானிக்கு உத்தரவு!

ரம்புக்கனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சகல பொலிஸாரையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டப்ளியூ. திலகரத்னவுக்கு பொலிஸ்…

ரம்புக்கனை விவகாரம்: நீதிமன்ற உத்தரவு கிடைக்கவில்லை என்கின்றது பொலிஸ்

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாரை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு இன்னும் பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவு கிடைத்ததும் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ரம்புக்கனை துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை கைது செய்ய பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

ரம்புக்கனை போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அதில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்யுமாறு கேகாலை நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான வழக்கு புதன்கிழமை (27) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே…

பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு!

ரம்புக்கனை சம்பவம் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை விசாரணைக்கு முன்னிலையாகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு…

ரம்புக்கனையில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்வு

ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் இருந்த ஊரடங்குச் சட்டம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ரம்புக்கன பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட குழப்ப நிலையையடுத்து ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. போராட்டத்தின் போதான மோதலில்…