Tag: Mirihana

மிரிஹான கலவரம் : பேருந்துக்கு தீவைத்தவர் அதிரடியாக கைது

மிரிஹான பிரதேசத்தில் கடந்த மார்ச் 31ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் போது பேருந்துக்கு தீ வைத்த சந்தேகநபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (19) கைது செய்துள்ளனர். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போதே…